ஏழு தமிழ் கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் அரசியல் விளையாட்டை நிறுத்துங்கள்!
ஐக்கிய நாடுகள் மன்றம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய மனித உரிமை குழுக்கள் என அனைத்தும் ஒரே ஒருமித்த குரலில், கொரோனா பரவலின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் சிறைகளில் இருந்து கைதிகளையும் பணியாளர்களையும் வி... More »